இத்திட்டத்தில் 11 மாதங்களுக்கு தவணைத் தொகை செலுத்த வேண்டும்.
இந்த தொகை நீங்கள் செலுத்தும் மாதம் அன்றைய தேதியின் மதிப்பில், தங்க எடையாக வரவு வைக்கப்படுவதால் தங்கம் விலை ஏறினாலும் கவலை இல்லை .
மொத்த எடைக்கு 916 ஹால்மார்க் தங்க நகைகளை சேதாரம் செய்கூலி இல்லாமல் பெற்று கொள்ளலாம்
மாதம் | மாத தவணை | தங்கத்தின் விலை (₹) | எடை - கிராம்கள் |
---|---|---|---|
1 | 5,000 | 4,640 | 1.077 |
2 | 5,000 | 4,880 | 1.024 |
3 | 5,000 | 4,240 | 1.179 |
4 | 5,000 | 4,920 | 1.016 |
5 | 5,000 | 3,960 | 1.263 |
6 | 5,000 | 4,080 | 1.226 |
7 | 5,000 | 4,480 | 1.116 |
8 | 5,000 | 4,160 | 1.201 |
9 | 5,000 | 4,480 | 1.116 |
10 | 5,000 | 4,940 | 1.012 |
11 | 5,000 | 4,640 | 1.078 |
சேர்த்துள்ள மொத்த எடை | 12.308 |
மேலே உள்ள அட்டவணை விளக்க நோக்கத்திற்காக மட்டுமே.
திட்டம் ரூ.500 மற்றும் பல தொகையில் இருந்து தொடங்குகிறது
இத்திட்டம் தங்கத்தின் எடை அடிப்படையிலான மாதாந்திர சேமிப்பு திட்டம். இதில் மாதாந்திர தவணைத்தொகைக்கேற்ப உங்கள் கணக்கில் தங்கத்தின் எடை வரவு வைக்கப்படும்." தங்கத்தின் எடைக்கு ஈடாக 916 தங்க நகைகளை சேதாரம் மற்றும் செய்கூலி இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டம் குறைந்தபட்சம் ரூ.500/- மற்றும் அதன் மடங்குகளில் செலுத்தலாம். மொத்தம் 11 மாதங்கள் செலுத்தவேண்டும்.
இத்திட்டத்தில் பணம் செலுத்தும் நாளன்று அன்றைய விலைக்கேற்ப தங்கத்தின் எடை வரவு வைக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் பணத்தை ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்தலாம். காலம் தாழ்த்தி மொத்தமாகவோ அல்லது முன்கூட்டியோ செலுத்தக்கூடாது.
11 மாதங்கள் தொடர்ந்து பணம் கட்டி முடித்தபின் 12 வது மாதம் 916 தங்க நகைகள் அல்லது தங்ககாசுகள் சேதாரம் மற்றும் செய்கூலி இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் வாங்கப்படும் நகைகளுக்கு GST வரியை உறுப்பினரே செலுத்தவேண்டும்.
இத்திட்டத்தில் சேரும் தங்கத்தின் எடையைவிட கூடுதலான எடைகொண்ட தங்க நகை வாங்கினால் கூடுதலான எடைக்கு மட்டும் சேதாரம் மற்றும் செய்கூலி உண்டு.
வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ராசிக்கற்கள் பதித்த நகைகள் பொருந்தாது. எக்காரணத்தை கொண்டும் பணம் திருப்பிதரப்படமாட்டாது. நகைகளாக மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும்.
தவணைத்தொகை நிறுவையில் இருப்பின் அதிகபட்சம் இருமாத தவனைகள் மட்டும் ஒரு மாதத்தில் ஒரே முறை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு பாஸ்புக் கொடுக்கப்படும். செலுத்திய பணத்தை பாஸ்புக்கில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இத்திட்ட சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் நிர்வாகத்தினர் தீர்ப்பே இறுதியானது.
MONTH | AMOUNT | GOLD RATE (₹) | WEIGHT IN GRAMS |
---|---|---|---|
1 | 5,000 | 4,640 | 1.077 |
2 | 5,000 | 4,880 | 1.024 |
3 | 5,000 | 4,240 | 1.179 |
4 | 5,000 | 4,920 | 1.016 |
5 | 5,000 | 3,960 | 1.263 |
6 | 5,000 | 4,080 | 1.226 |
7 | 5,000 | 4,480 | 1.116 |
8 | 5,000 | 4,160 | 1.201 |
9 | 5,000 | 4,480 | 1.116 |
10 | 5,000 | 4,940 | 1.012 |
11 | 5,000 | 4,640 | 1.078 |
Total accumulated weight | 12.308 |
மேலே உள்ள அட்டவணை விளக்க நோக்கத்திற்காக மட்டுமே.
திட்டம் ரூ.500 மற்றும் பல தொகையில் இருந்து தொடங்குகிறது
This scheme is a monthly savings scheme based on weight of gold. In this, the weight of gold will be credited to your account as per the monthly instalment.” You can get 916 gold jewelery in return for the weight of gold without damage and commission.
The scheme can be paid with a minimum of Rs.500/- and multiples thereof. A total of 11 months must be paid.
The scheme will credit weight of gold on the day of payment as per the current price.
Payment can be made by cash or check by 10th of every month. No late payment in lump sum or in advance.
After completing 11 months of continuous payment, you can get 916 gold jewelery or gold coins in 12th month without loss and commission. GST is payable by the member on jewelery purchased under this scheme.
If you buy gold jewelery weighing more than the weight of gold included in the scheme, there will be damage and commission only for the excess weight.
Jewelery studded with diamond, platinum, silver and zodiac stones are not eligible. No refunds will be given for any reason. Only as jewelry can be obtained.
Maximum two monthly installments will be accepted only once in a month in case of installment plan.
Passbook will be given to those joining the scheme. Money paid We request you to register in passbook.
In all matters relating to the Scheme the decision of the Management is final.